வந்தாரை வாழவைக்கும் வடபழனி முருகன் !- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!

சென்னை வடபழநி ஆண்டவரின் அதிசய கோலம்!  குன்றுதோறும் குடியிருக்கும் குமர கடவுள் குன்றுகள் இல்லாமல் சாதாரணமான தலங்களிலும் காட்சியளிக்கக்கூடிய பல்வேறு முருகப்பெருமான் ஆலயங்கள் தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன.. வடபழனி கந்தகோட்டம் திருச்செந்தூர் இலஞ்சி போன்ற பல்வேறு முருகப்பெருமான் ஆலயங்கள் சாதாரணமான தரைப்பகுதியில் அமைந்திருக்கின்றன.. இப்போது நாம் தரிசிக்கும் வடபழனி முருகப்பெருமான் ஆலயத்தின் அற்புதங்களை இந்த பதிவில் காண்போம்.. பொதுவாக நாம் தரிசிக்கும் முருகப்பெருமான் திருவுருவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு … Continue reading வந்தாரை வாழவைக்கும் வடபழனி முருகன் !- சிறப்பு ஆன்மீக தகவல்கள்!