பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து.
வேளச்சேரி – சென்னை மார்க்கத்தில் இன்று 4 ரயில்கள், நாளை 13 ரயில்கள் முழுமையாக ரத்து – ரயில்வே நிர்வாகம்.
