Monday, March 23, 2026
HomeUncategorizedவெளியானது பஹத் பாசில் - வடிவேலு இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' டீசர்!

வெளியானது பஹத் பாசில் – வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ டீசர்!

‘மாரீசன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் – ‘வைகைப்புயல்’ வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘மாரீசன்’. இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய வேடங்களில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, P.L.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments