Home Uncategorized வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை – கெத்துக் காட்டும் 60 வயது...

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை – கெத்துக் காட்டும் 60 வயது முதியவர்

கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா (Mammikka). 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவர் அப்பகுதி இளைஞர்கள் பலருக்கும் நட்பானவர். மம்மிக்கா.. மம்மிக்கா என்று ஊரில் இருக்கும் இளைஞர்கள் இவரை நட்பாக அழைத்து ஜாலியாக உரையாடுவது வழக்கம் கொண்டுள்ளனர். 

Exit mobile version