விஜய் நடிக்கும் “தளபதி 69” படத்திற்கு “ஜன நாயகன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எச்.வினோத் இயக்கும்இ ந்த அரசியல் கிரைம் திரில்லர் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது, படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
