விஜய் நடித்து எச்.வினோத் இயக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளன. இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டீசர் ஜூன் 22 ஆம் தேதி, விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படம் 2026 ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய்யின் கடைசி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
RELATED ARTICLES

