Friday, March 13, 2026
HomeUncategorizedவிக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'மகான்' திரைப்படம் ஓடிடி- ரிலீஸ்!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘மகான்’ திரைப்படம் ஓடிடி- ரிலீஸ்!

கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் ‘மகான்’ திரைப்படம் உருவாகி வருது. இப் படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் முதன்முறையாக இணைஞ்சு நடிச்சிருக்காய்ங்க. 

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கார். இந்தப் படத்தில் நடிகை வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காய்ங்க. லலித் குமார் படத்தைத் தயாரிச்சிருக்கார்.

இப்படத்திலிருந்து வெளியான வித்தியாசமான போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் அனைத்தும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளன. 

துருவ் விக்ரம் இந்தப் படத்தில் தாதாவாக நடிச்சிருக்காராம். 

இந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக சேதி பரவுது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments