Tuesday, March 10, 2026
HomeUncategorizedவிளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் - நீதிமன்றம் கேள்வி.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் – நீதிமன்றம் கேள்வி.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறக்கூடாது என விலக்கி வைக்கப்பட்டுள்ளதா?

கல்வி நிகழ்ச்சியில் மது பரிமாறக்கூடாது| என அறிவித்தது போல் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் உள்ளதா?

75,000 பேர் கூடும் விளையாட்டு மைதானத்தில் மது வைத்திருக்க அனுமதித்தால் என்னவாகும் ?

விளையாட்டு மைதானங்களில் மதுவிற்கு அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி சமாளிக்கப்படும்?

தமிழ்நாடு மதுபான விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments