படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரம், வில்லனாக நடித்தவரை கன்னத்தில் அறைந்த பெண்!
தெலுங்கில் சமீபத்திய வெளியீடான ‘லவ் ரெட்டி’ படம் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.
புரோமோஷனுக்கு லவ்ரெட்டி டீம் ஒரு தியேட்டருக்கு நேரில் போனது அப்போது அப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் என்.டி.ராமசாமியை நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

