Uncategorized விமான கட்டணம் உயர்வு November 10, 2023 FacebookXPinterestWhatsApp தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.