Uncategorized விம்கோ நகர் பணிமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு March 13, 2022 FacebookTwitterPinterestWhatsApp திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.