Sunday, March 22, 2026
HomeUncategorizedவிநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை.

விநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை.

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது.

அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதி குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.

எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments