வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு!
மல்யுத்த போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரியும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அறிக்கை
ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

