மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் கார்த்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், தருமை ஆதினம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.