சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை அமலாபால், அதன் பின் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உள்ளவர் நடிகை அமலாபால். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி வெப்தொடர்களிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்.
