Home Uncategorized ‘வலிமை’ படக்குழுவினர் மாஸ்கோவுக்குப் போய் இறங்கினர். 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின்...

‘வலிமை’ படக்குழுவினர் மாஸ்கோவுக்குப் போய் இறங்கினர். 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ‘வலிமை’ படக்குழுவினர் மாஸ்கோவுக்குப் போய் இறங்கினர். 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. திட்டமிட்டப்படி பைக் சேஸிங், ஸ்டன்ட் காட்சிகள் அமைந்திருப்பதால் படக்குழு செம ஹேப்பியாம்!

Exit mobile version