Uncategorized வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்தது April 1, 2025 FacebookTwitterPinterestWhatsApp வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்தது சென்னையில் ரூ.1,965-க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை ரூ.1,921-ஆக குறைந்தது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818-க்கு விற்பனை.