Wednesday, March 25, 2026
HomeUncategorizedவரலட்சுமிக்கு விரைவில் டும் டும்

வரலட்சுமிக்கு விரைவில் டும் டும்

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவின் மகளான நடிகை வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை பெற்று இருக்கிறார். தற்போது, தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவருக்கும் – மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments