Uncategorized வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது-அண்ணா பல்கலைக்கழகம். May 4, 2024 FacebookTwitterPinterestWhatsApp அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது-அண்ணா பல்கலைக்கழகம். தேர்வு அட்டவணையை அண்ணாபல்கலை தேர்வு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.