தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு ஜன.17ம் தேதி விடுமுறை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வரும் 17ம் தேதி அரசு விடுமுறை
RELATED ARTICLES

