Uncategorized வட காசாவில் மக்கள் துரிதமாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை October 13, 2023 FacebookTwitterPinterestWhatsApp வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் துரிதமாக அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை. ஐநா ஊழியர்கள், ஐநா பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனடியான வெளியேற அறிவுறுத்தல்.