Home Uncategorized வட தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

வட தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

வட தமிழக மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3 – 5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஏப்.21 – ஏப்.24 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்

ஏப்.24 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30 – 50%ஆக இருக்கக்கூடும்

மற்ற நேரங்களில் 40 – 75%ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 – 85% ஆகவும் இருக்கக்கூடும்

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் – வானிலை மையம் எச்சரிக்கை

Exit mobile version