Home Uncategorized வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வடதமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 16ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version