Tuesday, March 24, 2026
HomeUncategorizedவ.உ. சிதம்பரனார் நினைவு நாளில் வீர வணக்கம் - கமல்ஹாசன்

வ.உ. சிதம்பரனார் நினைவு நாளில் வீர வணக்கம் – கமல்ஹாசன்

பிரிட்டிஷாரின் கப்பல் மேலாதிக்கத்தை உடைத்தெறிந்த பெருந்தகை;

தேசியச் சிந்தனையோடு தாய்மொழிப் பற்றும் கொண்டிருந்தவர்; கோயம்புத்தூர் சிறையில் செக்கிழுக்க வைத்தாலும், கன்னியாகுமரிச் சிறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் ஆங்கிலேயருக்கு அஞ்சாத வீரச் செம்மல்.

தியாகத்தின் உச்சமாகத் திகழ்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம்.

– கமல்ஹாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments