Sunday, March 22, 2026
HomeUncategorizedகவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் இன்று!

கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் இன்று!

ஜூன் 24, 1927:கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் இன்று

வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். 

காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மாபெரும் கவிஞர் கண்ணதாசன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments