Thursday, March 12, 2026
HomeUncategorizedமலேசியாவில் போடப்பட்டது விஜய் சேதுபதி படப் பூஜை

மலேசியாவில் போடப்பட்டது விஜய் சேதுபதி படப் பூஜை

புதிய இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 

இதில், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்போது படம் வெளியாகி நன்றாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி புதிதாக பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் 5’ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments