நடிகர் விஷால் அவர்கள் விஜய் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் காட்சியை தளபதி விஜய் பார்த்துள்ளார். இதனை மகிழ்ச்சியாக அந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் பகிர்ந்து அதனுடன், “என்னுடைய சகோதரன் மற்றும் ஹீரோவான விஜய் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.. எனது படத்தின் முன்னோட்டத்தை பார்த்தது நன்றி. உங்களது ரசிகராக இருப்பதில் எனக்கு எப்போதும் பெருமை..” என்று குறிப்பிட்டுள்ளார்.

