போலீசார் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக சென்னையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான அக்கட்சியினர் கலந்துகொண்டு ஆளும் கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பட்டம் தொடங்கி சில மணி நேரங்களில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமாந விஜய் பங்கேற்றார்.
அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது சோஷியல் மீடிக்களில் வைரலாக பரவி வருகிறது. கட்சி தொடங்கி முதல் ஆர்ப்பட்டத்தில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்“ என்ற பதாகையுடன்
தவெக தலைவர் விஜய் பங்கேற்பு

