Friday, March 6, 2026
HomeUncategorizedவாக்காளர் பட்டியல் - இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை

வாக்காளர் பட்டியல் – இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் -2024

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி – 21-07-23 முதல் 21-08-23 வரை நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச்சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் – *22-08-23* முதல் *29-09-23* வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் – *17-10-23* 

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் – *17-10-23* முதல் *30-11-23* வரை நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் – *05-01-2024* 

தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments