புழல் ஏரியில் நீர்இருப்பு 1906 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 154 கனஅடியாக சரிவு.சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம் சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 118 மில்லியன் கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து 48 கனஅடியாக சரிவு கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 345 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 11 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது

