Home Uncategorized 100 ரூபாய் தரிசனத்தில் 25 லட்சம் முறைகேடு? திருச்செந்தூரை உலுக்கும் வழக்கு!

100 ரூபாய் தரிசனத்தில் 25 லட்சம் முறைகேடு? திருச்செந்தூரை உலுக்கும் வழக்கு!

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன மோசடியை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் எத்தனை பக்தர்கள் வருகின்றனர்?

திருச்செந்தூர் கோவிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? முறையாக வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்வது யார்? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

திருச்செந்தூர் கோவிலில் ரூ.100 விரைவு தரிசன கட்டண வசூலில் ரூ.25 லட்சம் மோசடி – 2 பேர் முன்ஜாமீன் கோரி மனு.

மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையின் போது நீதிபதி கேள்வி.

ரூ.25 லட்சம் முறைகேட்டில் ஜாமீன் கோரியவர்களின் பங்கு என்ன? – ஜூன் 8ம் தேதி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

Exit mobile version