Home Uncategorized சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட குகேஷ்!

சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட குகேஷ்!

நார்வே செஸ் 2025 தொடரில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார் தமிழ்நாட்டின் குகேஷ்.  

16 புள்ளிகள் பெற்ற உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

15.5 புள்ளிகளுடன் ஃபாபியானோ 2வது இடம்.  கடைசி போட்டியில் ஃபாபியனுடன் தோல்வியை சந்தித்ததால் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றிருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார்.

Exit mobile version