Skip to main content

உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு

இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய www.cricketworldcup.com/register என்ற பக்கத்தில் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவர்கள் வரும் 25-ம் தேதி முதல் டிக்கெட் வாங்கலாம். இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு 25, 30, 31 செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.