Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்உலகின் முதல் 10 பணக்காரர்கள் 2025- யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ!

உலகின் முதல் 10 பணக்காரர்கள் 2025- யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ!

2025ம் ஆண்டு, ஆக.1ம் தேதி நிலவரப்படி உலகின் டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டாலர் ஆகும்.அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 10வது இடத்தில் உள்ளார். இவரை தவிர மற்ற 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

டாப் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விவரம்;

(சொத்து மதிப்பு அடைப்புக்குறிக்குள்)

1. எலோன் மஸ்க்(401 பில்லியன் டாலர்)

2. லாரி எலிசன்(299.6 பில்லியன் டாலர்)

3. மார்க் ஜுக்கர்பெர்க்(266.7 பில்லியன் டாலர்)

4. ஜெஃப் பெசோஸ்(246.4 பில்லியன் டாலர்)

5. லாரி பேஜ்(158 பில்லியன் டாலர்)

6. ஜென்சன் ஹுவாங்(154.8 பில்லியன் டாலர்)

7. செர்ஜி பிரின்(150.8 பில்லியன் டாலர்)

8. ஸ்டீவ் பால்மர்(148.7 பில்லியன் டாலர்)

9. வாரன் பஃபெட்(143.4 பில்லியன் டாலர்)

10. பெர்னார்ட் அர்னால்ட்(142.9 பில்லியன் டாலர்)

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments