Thursday, February 5, 2026
HomeUncategorizedவீட்டில் காரை தொங்க விட்ட அதிசய பிறவி!

வீட்டில் காரை தொங்க விட்ட அதிசய பிறவி!

வீட்டின் ஹாலில் பலரும் அழகான விளக்குகளையும், பூ தோரணங்களையும் கட்டி தொங்க விடுவது வழக்கமான ஒன்று. ஆனால் துபாயில் ஒருவர் சொகுசு காரை விளக்குகள் போல தொங்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 youtube பிரபலமாக இருக்கும் முகமது பெய்ராக்தாரி துபாயில் வசித்து வருகிறார், ஈரானைச் சேர்ந்த அவர் சமீபத்தில் தனது இணையதள பக்கத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் 50 லட்சம் டாலர் மதிப்பிலான சொகுசு காரை வாங்கி இருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 4.3 கோடி. அதை ரோட்டில் ஓட்டுவதற்கு பதிலாக சங்கிலியில் இணைத்து பலர் தூக்கி வருகிறார்கள். வீட்டின் வரவேற்பு அறையில் அலங்கார விளக்கு போல தொங்கவிட்டு செல்கிறார்கள். இது எனது வீட்டின் புதிய விளக்கு ஸ்போர்ட்ஸ் கார் போல வடிவமைக்கப்பட்டுள்ள இதை தண்ணீரில் படகு போல ஓட்டலாம் என்று அவர் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments