Saturday, March 14, 2026
HomeUncategorized112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

வேலூர் 111,

திருத்தணி 108,

திருவண்ணாமலை 106,

ஈரோடு 105 டிகிரி,

சென்னை 104,

மதுரை, 104,

திருச்சி 103,

நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments