Wednesday, March 4, 2026
HomeUncategorized12 இந்தியர்களுடன் மூன்றாவது அமெரிக்க விமானம்

12 இந்தியர்களுடன் மூன்றாவது அமெரிக்க விமானம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, |அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் C-17 A குளோப்மாஸ்டர் விமானத்தில் 112 பேர் வந்துள்ளனர்.

இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments