Skip to main content

"12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு விஜய் வாழ்த்து

"12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

விரைவில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்"

- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்