Home Uncategorized 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை 7.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

Exit mobile version