Home Uncategorized வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்றும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வரும் மே-7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version