Uncategorized நாளை முதல் சிவகங்கையில் 144 தடை சட்டம் அமல்..! October 22, 2022 FacebookTwitterPinterestWhatsApp தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர்கள் நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு – எஸ்.பி. செந்தில் குமார்