டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்ட ஒன்றிய அரசு*
*பெற்றோர் அனுமதி*
.“இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதியை பெற வேண்டும்.*
இதை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும்”*
* கருத்து கேட்புக்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.*

