Home Uncategorized 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை

18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை

டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்ட ஒன்றிய அரசு*

*பெற்றோர் அனுமதி*

.“இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதியை பெற வேண்டும்.*

இதை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும்”*

* கருத்து கேட்புக்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.*

Exit mobile version