Home Uncategorized 18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஆர்.சியை ரத்து

18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஆர்.சியை ரத்து

18 வயதுக்கும் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், ஆர்.சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ம் தேதி அமலாக உள்ளது.

மேலும் பிடிபடும் மைனருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதோடு, 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version