Home Uncategorized 1983ல் இதே நாளில் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி

1983ல் இதே நாளில் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி

1983ம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 25) இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகளை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 

கபில்தேவ் தலைமையிலான அந்த அணி, முதல்முறையாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது. 

இதை நினைவுகூர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version