Uncategorized 2 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து November 5, 2023 FacebookXPinterestWhatsApp கல்லார், அடர்லி ரயில் நிலையங்கள் அருகே உள்ள தண்வாளத்தில் பாறைகள் சரிந்ததால், மேட்டுப்பாளையம், ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து. மழை நிலவரத்தைப் பொறுத்து வரும் 7ம் தேதி காலை 7.10 மணிக்கு சேவை தொடங்கும் என தகவல்.