கல்லார், அடர்லி ரயில் நிலையங்கள் அருகே உள்ள தண்வாளத்தில் பாறைகள் சரிந்ததால், மேட்டுப்பாளையம், ஊட்டி இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து. மழை நிலவரத்தைப் பொறுத்து வரும் 7ம் தேதி காலை 7.10 மணிக்கு சேவை தொடங்கும் என தகவல்.
2 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
RELATED ARTICLES

