Uncategorized 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புள்ளி பெருக்க மரத்தை இன்று பார்வையிடுகிறார் முதல்வர் September 24, 2021 FacebookTwitterPinterestWhatsApp சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆனைப்புள்ளி பெருக்க மரத்தை இன்று பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.* ஆனைப்புள்ளி பெருக்க மரத்தின் சிறப்புகள், வரலாற்று குறிப்பேடுகளை முதல்வர் வெளியிடுகிறார்.