Saturday, May 16, 2026
HomeUncategorized2024 தேர்தல்.. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

2024 தேர்தல்.. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

மதுபான சில்லறை விற்பனை கடை அனைத்து பணியாளர்களும் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது 50%க்கு மேல் மதுபானங்கள் இருப்பு வைத்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சராசரி விற்பனை 30%க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. குறித்த நேரத்திற்கு மேல் கடைகள் இயங்கக்கூடாது எனவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments