Home Uncategorized 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.

24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.

சண்டிகர், ஶ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல். மேலும் விமானப் பயணிகள், விமான நிலையங்களுக்கு 3 மணிநேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுப்படி, விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version